பள்ளி வாழ்க்கை
படித்தே தீர்ந்தது
கல்லூரி வாழ்க்கை
கனவுகளால் முடிந்தது
விளையாட்டாய் வேலைதேட
புறப்பட்டேன்
கஷ்ட்டப்பட்டு தேடியும்
கிடைக்கவில்லை
வாழ்க்கையை ஆரம்பிக்க
முயற்சிக்கையில்
காதல் ஆரம்பித்தது
முயற்சியே இல்லாமல்
வாழ்க்கையின் வெற்றிடத்தை
அவளே நிரப்பினால்
அனைத்து செலவையும்
அவளே பார்த்துகொண்டாள்
குடுத்த தொல்லையில்
தூக்கி கொடுத்தார்
ஒரு வேலையை
கடவுள்
காலம் கடந்தது
காதலை மூன்று முடிச்சால்
கல்யாணமாய்
முடித்து வைத்தேன்
காதல் மனதிலேறி
காமம் கண்களிலேறி
கர்ப்பம் வயிறேரி
குழந்தையாய் வெளியேறினான்
என் மகன் !
"மகனை மட்டும் பார்
வேலைக்கு நான் மட்டும் போகிறேன்" என்றேன்
ஆணாதிக்கம் என்கிறாள்
என்ன செய்வது ?
"ஆணாதிக்கம்" என்ற
வார்த்தையை வைத்து
பெண்ணாதிக்கம் செய்வதை
மனைவியாய் இருப்பதால்
இவள் மனம் உணரவில்லை
காதலியாய் இருந்தால்
உணர்ந்திருப்பாளோ ?!
படித்தே தீர்ந்தது
கல்லூரி வாழ்க்கை
கனவுகளால் முடிந்தது
விளையாட்டாய் வேலைதேட
புறப்பட்டேன்
கஷ்ட்டப்பட்டு தேடியும்
கிடைக்கவில்லை
வாழ்க்கையை ஆரம்பிக்க
முயற்சிக்கையில்
காதல் ஆரம்பித்தது
முயற்சியே இல்லாமல்
வாழ்க்கையின் வெற்றிடத்தை
அவளே நிரப்பினால்
அனைத்து செலவையும்
அவளே பார்த்துகொண்டாள்
குடுத்த தொல்லையில்
தூக்கி கொடுத்தார்
ஒரு வேலையை
கடவுள்
காலம் கடந்தது
காதலை மூன்று முடிச்சால்
கல்யாணமாய்
முடித்து வைத்தேன்
காதல் மனதிலேறி
காமம் கண்களிலேறி
கர்ப்பம் வயிறேரி
குழந்தையாய் வெளியேறினான்
என் மகன் !
"மகனை மட்டும் பார்
வேலைக்கு நான் மட்டும் போகிறேன்" என்றேன்
ஆணாதிக்கம் என்கிறாள்
என்ன செய்வது ?
"ஆணாதிக்கம்" என்ற
வார்த்தையை வைத்து
பெண்ணாதிக்கம் செய்வதை
மனைவியாய் இருப்பதால்
இவள் மனம் உணரவில்லை
காதலியாய் இருந்தால்
உணர்ந்திருப்பாளோ ?!