மாலை நிழல்
கவிதைகளால் இளைப்பாறுவோம்.
Tuesday, December 9, 2008
காதல் தோல்வி !
முதலிரவில் முயன்ற வரை
தேடினேன் !!!
முடிவில் முயற்சி தோற்றது !!!
கடைசி வரை கிடைக்கவில்லை
என் காதலியின் இதயம் !!!
ஆறுதல் பரிசாய்
அவள் உடல் வடிவம் மட்டுமே !!!
Newer Post
Home